Thursday, August 15, 2019

நிறைந்தவன்




புனல்நிறை திருக்குளம் கிடந்தனை - பக்திக்
கனல்நிறை அன்பரிடை நிறைந்தனை - ஏக்கத்
தணல்நிறை நெஞ்சினில் நின்றனை - இனியெமை
அணல் மேல் மெழுகாக்கி மறைவயோ !



No comments:

Post a Comment

நிறைந்தவன்

 கண்ணனைக் கண்டெடுத்து மண்புழுதி அழுக்ககற்றி எண்ணம் போலவனை வண்ணம் செய்திட்டேன்! விண்ணோர் தொழுமழகன் எண்ணம் நிறைத்தான்! கண்ணின்று அகலாது என்னுள...