கண்ணனைக் கண்டெடுத்து
மண்புழுதி அழுக்ககற்றி
எண்ணம் போலவனை
வண்ணம் செய்திட்டேன்!
விண்ணோர் தொழுமழகன்
எண்ணம் நிறைத்தான்!
கண்ணின்று அகலாது
என்னுளே நிறைந்தான்!
கண்ணனைக் கண்டெடுத்து மண்புழுதி அழுக்ககற்றி எண்ணம் போலவனை வண்ணம் செய்திட்டேன்! விண்ணோர் தொழுமழகன் எண்ணம் நிறைத்தான்! கண்ணின்று அகலாது என்னுள...
No comments:
Post a Comment