Monday, July 22, 2019

சந்த்ரயான்




      நிலத்தினின்று நிலவுகண்டு வியந்தோம் அன்று;
நிலவிற்கே கலமனுப்பி உயர்ந்தோம் இன்று;
நினைத்த பெருஞ்செயல் நிறைவேறக் கண்டு
   நிலமெலாம் ஆர்ப்பரிக்குது “பாரதம் பார்” என்று!


சந்திரயான் 2 நமது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மிகப்பெரும் சாதனை! இச்சாதனை உலகுக்கு நமது திறமையை எடுத்துக் காட்டியது எனலாம்! இதில் ஈடுபட்ட அனைத்து விஞ்ஞானிகளுக்கும் அவர்களுக்கு உதவிய அலுவலர்களுக்கும் ஊழியர்களுக்கும் நம் வாழ்த்துக்களையும் நன்றியையும் உரித்தாக்குவோம். ஜெய் ஹிந்த்!

6 comments:

  1. நிலா சோறு ஊட்டினார் முப்பாட்டி...
    நிலவில் சோறு சமைப்பாள் எள்ளு பேத்தி

    ReplyDelete
    Replies
    1. 🙏🏼Unknown என்நீறு வருகிறது. யாரென்று தெரிந்து கொள்ளலாமா?

      Delete
    2. நன்றாகச் சொன்னீர்கள் 🙏🏼

      Delete
  2. அருமை.வாழ்க.தங்கள்தமிழ்ப்பணிதொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நீங்கள் யாரென்று தெரிந்து கொள்ளலாமா?

    ReplyDelete

நிறைந்தவன்

 கண்ணனைக் கண்டெடுத்து மண்புழுதி அழுக்ககற்றி எண்ணம் போலவனை வண்ணம் செய்திட்டேன்! விண்ணோர் தொழுமழகன் எண்ணம் நிறைத்தான்! கண்ணின்று அகலாது என்னுள...