வெற்றிலை வெண்குடையாய்
வெண்டை தலைக்கணியாய்
முற்றாத்தக் காளிக்காம்பு
மைதிலியின் மௌலிபற்ற
வெற்றிவில் ஏந்துமண்ணல்
கிரீடமாய் மிளிர்வது
பற்றுவிட்டு பதம்தொட்ட
பூசனிப் பிஞ்சாமே!
All these are from our terrace garden 🙏🏻
கண்ணனைக் கண்டெடுத்து மண்புழுதி அழுக்ககற்றி எண்ணம் போலவனை வண்ணம் செய்திட்டேன்! விண்ணோர் தொழுமழகன் எண்ணம் நிறைத்தான்! கண்ணின்று அகலாது என்னுள...
No comments:
Post a Comment