Friday, July 19, 2019

தவத்தருணம்



உம்பர்கோ னகந்தை ஒழிந்தவத் தருணம் 
அம்புவியும் வானகமும் வியந்தவத் தருணம்
நம்பமறுப் போரும் தொழுதவத் தருணம்
அன்பால் விரல்வரை பிடித்தவத் தருணமே !


1 comment:

நிறைந்தவன்

 கண்ணனைக் கண்டெடுத்து மண்புழுதி அழுக்ககற்றி எண்ணம் போலவனை வண்ணம் செய்திட்டேன்! விண்ணோர் தொழுமழகன் எண்ணம் நிறைத்தான்! கண்ணின்று அகலாது என்னுள...