Wednesday, January 8, 2020

திருக்காட்சி



கொத்தலர் மாலைசாற்றி 
            கோதையின் கிளிகள்கொண்டு
கொஞ்சுமெழில் நாச்சியரொடு
             குடிபுகுந்து நெஞ்சையள்ளும்
இத்திருக் காட்சிவிடுத்து
              அத்திரு நாட்டிற்புகவும்
இச்சையொன்றும் எமக்கெழவில்லை
               இனியனே வேங்கடவரதனே !

நிறைந்தவன்

 கண்ணனைக் கண்டெடுத்து மண்புழுதி அழுக்ககற்றி எண்ணம் போலவனை வண்ணம் செய்திட்டேன்! விண்ணோர் தொழுமழகன் எண்ணம் நிறைத்தான்! கண்ணின்று அகலாது என்னுள...